சென்னை மயிலாப்பூரில் தரையிலிருந்து 115 அடி ஆழத்தில் அமையும் மெட்ரோ நிலையம்

0 420

சென்னை மயிலாப்பூரில் தரையிலிருந்து 115 அடி ஆழத்தில் 4 நிலைகளுடன் கூடிய மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

63 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 116 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டு வரும் 2-ம் கட்ட மெட்ரோ திட்டப்பணியின் ஒரு கட்டமாக மயிலாப்பூரில் பணிகள் நடைபெறுகிறது.

மாதவரம்-சிறுசேரி சிப்காட் வழித்தடம் முதல் தளத்திலும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வழித்தடம் இரண்டாம் வழித்தடத்திலும், சோழிங்கநல்லூர்- சிறுசேரி சிப்காட் வழித்தடம் மூன்றாம் தளத்திலும் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையம் 2 வழித்தடங்களை இணைக்கும் முக்கியமான நிலையமாக இருக்கும் என மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ச்சுனன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments