கன்னியாகுமரியில் கல்லூரி மாணவியை பின்தொடர்ந்துச் சென்று லவ் டார்ச்சர்... பெண்களுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் இளைஞர் கைது

0 296

கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபத்தில் தன் மீது போலீஸில் அளிக்கப்பட்ட புகாரை திரும்ப பெறக்கோரி வீடு புகுந்து கல்லூரி மாணவியையும் அவரது தாயாரையும் தாக்கியதாக இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கல்லூரிக்குச் செல்லும் தனது 19 வயது மகளை சபின் என்பவர் பின்தொடர்ந்து சென்று லவ் டார்ச்சர் கொடுத்து வருவதாக அளிக்கப்பட்ட புகாரை போலீசார் விசாரித்து வந்த நிலையில், தாக்கி மிரட்டல் விடுத்ததாக சபின் கைது செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments