தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
திருவாரூர் மாவட்டம் நகை அடகு கடையை உடைத்து 40 சவரன்தங்க நகை, 4.5 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
திருவாரூர் மாவட்டம் ஆலத்தம்பாடி கடைவீதியில் சங்கர் என்பவரின் நகை அடகு கடையை உடைத்து 40 சவரன் தங்க நகைகளும், நான்கரை கிலோ வெள்ளி பொருட்களும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.
கடையில் சி.சி.டி.வி கேமரா இருந்தும் வேலை செய்யாத காரணத்தினால் அருகே உள்ள சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Comments