கட்டி முடிக்கப்பட்ட ஆத்துப்பாலம் - உக்கடம் மேம்பாலம்... வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள பாலம்

0 412

கோவையில் மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான உக்கடம் மேம்பாலப் பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவிற்காக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் மிக்க உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில் 481 கோடி ரூபாய்செலவில் பாலம் கட்டும் பணி 2018ல் தொடங்கியது.

உக்கடம் முதல் கரும்புக்கடை வரை முதல் கட்டமாக மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், ஆத்துப் பாலம் முதல் பொள்ளாச்சி, பாலக்காடு சாலைகளில் 2- வது கட்டமாக நடந்த மேம்பாலப் பணிகள் முடிந்து திறப்பு விழாவிற்கு பாலம் தயாராகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments