நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
ரூ 45 கோடி முதலீடுகளைத் திருப்பித் தராத நிதிநிறுவனம் மீது புகார் - 2 பேர் கைது
சென்னை புரசைவாக்கத்தில் பழைமை வாய்ந்த சந்தா த சங் லிமிடெட் தனியார் நிதி நிறுவனம் பொதுமக்களிடம் 45 கோடி ரூபாய் முதலீடுகளைப் பெற்று மோசடிசெய்ததாக 546 புகார்கள் குவிந்த நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் நிதி நிறுவனத்தின் இயக்குநர்கள் மோகன் மற்றும் சுப்ரமணியனை கைது செய்துள்ளனர்.
தலைமறைவான மற்றொரு நிர்வாகி வெங்கட்ராமனை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments