நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்கள், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க வலியுறுத்தி அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மீனவர்கள் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வரும் இலங்கை ராணுவத்தைக் கண்டித்தும், அவர்களால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்கக் கோரியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Comments