தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
காஞ்சிபுரத்தில் கட்டட நகரமைப்பு பிரிவு முன்னாள் ஆய்வாளர் வீட்டில் சோதனை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் காஞ்சிபுரம் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலராக பணியாற்றிய சியாமலதா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
சியாமலதா தற்போது பணியிடமாற்றம் பெற்று திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகராட்சியில் கட்டட நகரமைப்பு பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிந்து, வருமானத்தை விட 16 மடங்கு அதிக சொத்து சேர்த்ததாக சியாமலதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Comments