நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
தமிழக போக்குவரத்துக் கழகத்துக்காக ராஜஸ்தானில் தயாராகும் பேருந்துகள்.. அஷோக் லேலண்ட் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சிவசங்கர்
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தொழிற்சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழங்களுக்காக தயாரிக்கப்பட்டு, கூண்டு கட்டப்பட்டு வரும் தாழ்தளப் பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.
மாற்றுத் திறனாளிகள் எளிதில் ஏறும் வகையில் வடிவமைக்கப்பட்டு வரும் இந்தப் பேருந்துகள் குறித்து நிறுவன உயரதிகாரிகளுடனும் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Comments