போலி பேராசிரியர்களை நியமித்து கணக்கு காட்டிய விவகாரம்... 295 பொறியியல் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் திட்டம்

0 278

அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை பெற, போலி பேராசிரியர்களை நியமித்து கணக்கு காட்டியதாக 295 பொறியியல் கல்லூரிகள் மீது புகார் எழுந்துள்ள நிலையில், அவற்றின் அங்கீகாரத்தை நிரந்தரமாக ரத்து செய்யலாமா அல்லது 3 ஆண்டுகளுக்கு ரத்து செய்யலாமா என அண்ணா பல்கலை பரிசீலித்துவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும், 2 நாட்களில் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments