தூத்துக்குடியில் காவலர்களுடன் வீரவசனம் பேசியதை வீடியோவாக பதிவிட்ட இளைஞர்கள்... கவனிப்புக்கு பிறகு வருத்தம்
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் உள்ள நாவிலக்கம்பட்டி சாலையில் பொதுவெளியில் உறவினர் மற்றும் நண்பர்களுடன்அமர்ந்து மது அருந்தியவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தபோது போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் போலீசாரை கண்டித்து சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட நிலையில், அவர்களை அழைத்து போலீசார் விசாரித்த பிறகு தவறுக்கு வருத்தம் தெரிவித்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.
Comments