நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சி...
சென்னை தலைமைச் செயலகம் முன்பு சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
முதல் நாள் நிகழ்ச்சியில் சுதந்திர தினத்தன்று முதல்வரை காவல்துறை வாகன அணிவகுப்புடன் அழைத்து வருவது போன்ற ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
ஒத்திகை நிகழ்ச்சியின்போது காமராஜர் சாலை, ராஜாஜி சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
Comments