மாமதுரை விழா ஆகஸ்டில் கொண்டாடப்படுகிறது... நகரைத் தூய்மைப்படுத்திய குழுவினருக்கு எம்.பி. பாராட்டு

0 266

ஆகஸ்ட் 8 முதல் 11 வரை நான்கு நாட்களுக்கு மா மதுரை விழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி பல்வேறு பகுதிகளில் வண்ணமயமான அழகிய ஓவியங்கள், சிற்பங்களும், அமைக்கப்பட்டுள்ளன.

மாமதுரை நிகழ்விற்கான அறிமுக பாடலை cii & யங் இந்தியன் குழுவினர் வழங்க மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் பெற்றுக் கொண்டு வெளியிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments