தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள்.. கரடு முரடான பாதையில் நடந்து சென்று சுவாமி தரிசனம்..!
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களின் வாகனம் 10 கிலோமீட்டர் முன்னதாக தாணிப்பாறை விளக்கு பகுதியில் நிறுத்தப்பட்டது. அங்கிருந்து தாணிப்பாறை அடிவாரம் வரை நடந்து வந்து அடிவாரப் பகுதியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு கரடு முரடான பாதையில் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Comments