நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
சென்னை புதுவண்ணாரப் பேட்டையில் மக்களின் தேவை அறிந்து மினி பேருந்துகள் இயக்குவதற்கு ஆய்வு செய்து நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர்
சென்னையில், மக்களின் தேவை அறிந்து மினி பேருந்துகள் இயக்குவதற்கு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
புதுவண்ணாரப் பேட்டையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டு பேட்டியளித்த அவர், முதல் கட்டமாக 100 மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் விடப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
Comments