நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
அதிகாரியையும் பெண் காவலரையும் இணைத்து பேசிய யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன்
ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரையும் பெண் காவலரையும் இணைத்து பேசிய வழக்கில் பெரம்பலூர் நீதிமன்றத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை கஸ்டடி எடுத்து விசாரிக்க காவல்துறை சார்பில் கோரப்பட்ட நிலையில் தொடர்ந்து பல வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜராகி வருவதாலும் அவரின் உடல்நிலை, வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டும் நீதிபதி சொந்த ஜாமீன் வழங்கினார்.
Comments