தாய்ப்பால் கொடுப்பதால் அழகு குறையாது, மார்பக புற்றுநோயிலிருந்து தப்ப முடியும்: நடிகை சரண்யா பொன்வண்ணன்

0 508

தாய்ப்பால் கொடுப்பதால் அழகு குறையாது, நடிகையாக இருந்தும் தனது 2 மகள்களுக்கும் தாய்ப்பால் கொடுத்தே வளர்த்தேன் என நடிகை சரண்யா பொன்வண்ணன் தெரிவித்தார்.

தாய்ப்பால் வாரத்தினை முன்னிட்டு சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தாய்ப்பால் மட்டுமே குடித்து வளர்ந்த தன் 2 பெண் குழந்தைகளும் நல்ல உடல் மற்றும் மனநலத்துடன் மருத்துவர்களாக உள்ளதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments