நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
ஏரியை தூர்வார ஒப்பந்தம்.. பொக்லைன் இயந்திரங்கள், லாரிகளை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் வாக்குவாதம்..
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே ஆலத்தூரில் உள்ள ஏரியில் தூர்வார டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் மணல் கொள்ளையில் ஈடுபட முயற்சிப்பதாகக் கூறி, பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரிகளை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
20 அடி முதல் 30 அடி வரை பள்ளம் தோண்டி மண் எடுத்தால், விவசாயம் மட்டுமல்லாமல் அருகில் உள்ள காப்புக்காடு பகுதியில் இருக்கும் பறவைகள், விலங்கினங்களும் பாதிக்கும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
Comments