கூடுவாஞ்சேரி ரூ.6.5 கோடிக்கான ஏரியை தூர்வாரி, கரைகளை மேம்படுத்தும் பணிகள் நடந்ததாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை- மாவட்ட ஆட்சியர்,

0 323

கூடுவாஞ்சேரி ஏரியை தூர்வாரி, கரைகளை மேம்படுத்தும் பணிகள் தரமற்ற முறையில் செய்யப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் அதிகாரிகள் எச்சரித்தார்.

ஆறரை கோடி ரூபாய் மதிப்பில், ஏரிக்கரையில் பதிக்கப்பட்ட கற்கள் 3 மாதங்களுக்குள் சரிந்துவிழும் நிலையில் உள்ளதை ஏற்றுக் கொள்ளமுடியாது எனக்கூறிய ஆட்சியர், பதிக்கப்பட்ட கற்களை நீக்கிவிட்டு மீண்டும் சரியான முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments