நவீன மீட்பு உபகரணங்களுடன் 30 பேர் அடங்கிய 60 பேர் கொண்ட 2 குழுக்கள் கோவை, நீலகிரிக்கு விரைவு

0 422

கன மழை எச்சரிக்கையை அடுத்து  ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நகரிகுப்பத்தில் செயல்படும் தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில் இருந்து தலா 30 பேர் அடங்கிய 60 பேர் கொண்ட 2 குழுக்கள் நீலகிரி மற்றும்  கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு  விரைந்துள்ளனர்.

துணை கமாண்டன்ட் ஸ்ரீதர் தலைமையில் நவீன மீட்பு உபகரணங்களுடன் இவர்கள் புறப்பட்டு சென்றனர். நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபட உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments