நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
சாலையில் கவிழ்ந்த கேந்திரிய வித்யாலயா பள்ளி வேன்.. மாணவ, மாணவிகள் 15 பேருக்கு லேசான காயம்..!
சிவகங்கை அருகே, கேந்திரிய வித்யாலயா பள்ளி வேன் சாலையில் கவிழ்ந்ததில் மாணவ, மாணவிகள் 15 பேர் லேசான காயமடைந்தனர்.
மதியம் பள்ளி முடிந்து, மாணவ, மாணவிகள் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த வேனின் டயர்கள் பழையதாகி, கிரிப் இல்லாமல் வழுக்கையாக இருந்ததால், வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
Comments