நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து.. ஓட்டுநர் செல்போனில் பேசியபடி வந்ததால் விபத்து என தகவல்..!
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
தஞ்சாவூரிலிருந்து வந்த PLA தனியார் பேருந்தும், கும்பகோணத்தில் இருந்து வந்த லிங்கன் பேருந்தும் வயலூர் மீன் பண்ணை அருகே விபத்துக்குள்ளானது. லிங்கன் பேருந்து ஓட்டுநர் செல்போனில் பேசியபடி வந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Comments