தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் தேன் குளவிகள் கொட்டியதில் பாதிக்கப்பட்ட 10 க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்சாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தேன் குளவி கூட்டில் இருந்த குளவிகள் கொட்டியதில் பாதிக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆழ்வார்சாமியையும் தேன் குளவிகள் கொட்டியதில் காயமடைந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார். பொதுமக்கள் கோரிக்கையை தொடர்ந்து, தீயணைப்பு துறையினர் இரவில் ஆழ்வார் சாமி தோட்டத்திற்கு சென்று அங்கிருந்த தேன் குளவி கூடை தீ யிட்டு அகற்றினர்.
Comments