தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
திண்டுக்கல்லில் நூற்றுக்கணக்கான லாரிகள், டிராக்டர்களில் போலி டோக்கன்கள் தயாரித்து மணல் கொள்ளை
திண்டுக்கல் மாவட்டம் அம்மாபட்டி மாங்கரை பெரிய கண்மாயில் ஜேசிபிக்களை வைத்து சுரண்டி நூற்றுக்கணக்கான லாரிகளிலும் டிராக்டர்களிலும் மண் அள்ளிச் செல்லப்படுவதாக ஊர்மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஒரு யூனிட் கிராவல் மண் 500 ரூபாய் என்று நிர்ணயம் செய்து, தினம்தோறும் போலியாக டோக்கன் தயாரித்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும், கேள்வி கேட்பவர்களை மிரட்டுகின்றனர் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
Comments