நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
ரஷ்யாவில் மிகப்பெரிய கட்டிடக்கலை மற்றும் கலை விழாவில் அமெச்சூர் பாடகர்கள் ஒன்றாக கூடி பாடல் பாடி அசத்தினர்
ரஷ்யாவின் மிகப்பெரிய கட்டிடக்கலை மற்றும் கலை விழா பார்வையாளர்களை வசீகரிக்கும் நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. கலுஹா பகுதியில் நிகோலா-லெனிவெட்ஸ் கிராமத்தில் திரண்ட வயதான அமெச்சூர் பாடகர்கள், அழகான தூரம் என்ற குழந்தைகளுக்கான பாடலை பாடி அசத்தினர்.
கலைஞர்கள், கட்டிடக் கலை நிபுணர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் திரண்டு கலை விழாவை கொண்டாடினர். இரவில் நெருப்பு மூட்டப்பட்ட இடத்தில் இளம் தலைமுறையினர் திரண்டு ஆடி மகிழ்ந்தனர்.
Comments