நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95% நிறைவு: அமைச்சர் கே.என்.நேரு
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் முடிந்து உள்ளதாகவும், இன்னும் 15 நாட்களில் மீதமுள்ள பணிகளும் முடிவடையும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப்பருவ மழை முன்னேற்பாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்த அவர், ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் சென்னையில் அத்தனை சாலை பணிகளும் முடிவடையும் என்றார்.
Comments