நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் 235 சவரன் நகை கொள்ளை - 5வது நபர் கைது, ரூ.50 லட்சம் பறிமுதல்
ஈரோடு என்ஜிஓ காலனியில் வசித்துவரும் ஆடிட்டர் சுப்பிரமணியம் வீட்டில் கடந்த மாதம் 235 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 132சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவ்வழக்கில், 2வது முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த வினு சக்கரவர்த்தியை கைது செய்து அவரிடமிருந்து 50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், முக்கிய குற்றவாளியான நரசிம்ம ரெட்டியை தேடி வருகின்றனர்
Comments