நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
பிரான்ஸ் அரசின் உயரிய விருதைப் பெற்ற டாம்க்ரூஸ் - ரசிகர்கள் கொண்டாட்டம்
ஹாலிவுட்டின் ஆக்சன் பட கதாநாயகன் டாம் க்ரூசுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய செவாலியே விருது வழங்கப்பட்டது.
ஐரோப்பாவில் படப்பிடிப்புக்காக வந்திருந்த டாம் க்ரூஸ், பிரான்ஸ் கலாச்சார அமைச்சர் ரச்சிதா டத்தியிடம் விருதைப் பெற்றுக் கொண்டார். தங்கள் துறையில் சிறப்பான சாதனை புரிந்தவர்களுக்கு பிரான்ஸ் அரசு இந்த விருதை வழங்குகிறது. 2017ம் ஆண்டு வெளியான, டாம் க்ரூஸ் நடித்த மிஷன் இம்பாசிபல் திரைப்படம் பாரீசில் படம்பிடிக்கப்பட்டது.
Comments