தமிழக பட்ஜெட்டில் 27 மாவட்டங்களின் பெயர்கள் இல்லை : ஹெச்.ராஜா

0 411

செஞ்சி அருகே பாஜக சார்பில் நடத்தப்பட்ட பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா உரையாற்றினார்.

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை என கூறிவரும் திமுக-வின் தமிழக பட்ஜெட்டில் 27 மாவட்டங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்றும் ஹெச்.ராஜா விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments