மதுரையில் பெண்ணின் போட்டோவை மார்பிங் செய்து சமூக வலைத்தளத்தில் வெளிட்ட நபர் கைது

0 520

மதுரையில் குடும்ப பெண்களின் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் ஆபாசமாக பதிவிட்டு, பணம் கேட்டி மிரட்டியதாக திருப்பூர் ஆத்துப்பாளையத்தைச் சேர்ந்த சூர்யாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் பெண்கள் பதிவிடும் புகைப்படங்களை டவுன்லோடு செய்து அதை ஆபாசமாகவும் அருவறுக்கத்தக்க வகையிலும் மார்பிங் செய்து 'X' தளத்திலும் Telegram-லும் சூர்யா பதிவிட்டது தெரியவந்துள்ளது. சமூகவலைதளங்களில் இதே போன்று பதிவிடுபவர்களை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments