தருமபுரில் 5 வயது பெண் குழந்தையை துன்புறுத்திய சித்தப்பா போக்சோ சட்டத்தின் கீழ் கைது

0 527

தருமபுரி அருகே 5 வயது பெண் குழந்தையை அடித்தும் சூடு வைத்தும் துன்புறுத்தி வந்த குழந்தையின் சித்தப்பா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பனங்கனஅள்ளி கிராமத்தில் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரும் அமுதா என்ற பெண், தனது 5 வயது குழந்தை நிஷாவை சகோதரி வீட்டில் விட்டுவிட்டு, தாயின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை சென்றுள்ளார்.

ஒன்றரை மாதம் கழித்து ஊர் திரும்பியபோது, குழந்தையின் உடல் எங்கும் அடித்து சூடு வைத்ததற்கான வடுக்கள் இருந்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments