தன்னுடன் சேர்ந்து வாழாத கணவர் வீட்டு முன்பு தனது 8 வயது மகளுடன் மனைவி தர்ணா..

0 743

காரைக்குடியில் நீதிமன்றம் உத்தரவிட்டும் தன்னுடன் சேர்ந்து வாழாத கணவர் வீட்டு முன்பு தனது 8 வயது மகளுடன் மனைவி தர்ணாவில் ஈடுபட்டார்.

கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் அதுவரையில் ஜீவனாம்சமாக மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை செயல்படுத்தவில்லை என தர்ணாவில் ஈடுபட்ட வினோதினி கூறினார்.

இந்த நிலையில், தங்களது மகன் ரத்தினசெல்வத்தை 3 ஆண்டுகளாக காணவில்லை என பெற்றோர் தெரிவித்ததால் இருதரப்பினரையும் போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments