ஈரோடு அருகே பேட்டரி மின்கசிவு காரணமாக உரிமையாளர் கண்முன்னே பற்றி எரிந்த சுற்றுலா வாகனம்

0 312

ஈரோடு அருகே சுப நிகழ்ச்சிக்காக பயணிகளை அழைத்து வரச்சென்ற சுற்றுலா வாகனம் திடீரென உரிமையாளர் கண்முன்பே முழுவதுமாக எரிந்தது.

புங்கம்பாடியை சேர்ந்த பரத் என்பவர் தனது சொந்த வாகனத்தில் மூலப்பாளையத்தில் இருந்து பயணிகளை அழைத்து செல்ல சென்றபோது வேப்பம்பாளையம் என்ற இடத்தில் வாகனத்தின் முன் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வந்துள்ளது.

இதையடுத்து வாகனத்தை சாலையோரம் நிறுத்தி பெட்ரோல் பங்கில் இருந்து தீயணைப்பு கருவியை கொண்டு அணைக்க முயற்சிப்பதற்குள் வாகனம் பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments