நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் புதியதாக 6,746 வீடுகள்....

0 221

நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக 6,746 வீடுகள் கட்டப்பட உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் நடைபெற்று வரும் குடிருப்பு கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அவர், 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுமார் 1 லட்சம் வீடுகளில் 40 ஆயிரம் வீடுகள் கடுமையாக சிதிலமடைந்தாக ஆய்வு குழு தெரிவித்துள்ளதால் அவற்றை படிப்படியாக இடித்து விட்டு புதிய வீடு கட்டிதரப்படும் எனவும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments