ராமநாதபுரம் மாவட்டத்தில் இலங்கைக்குக் கடத்த இருந்த கடல் அட்டை, மஞ்சள், இஞ்சி பறிமுதல் செய்த போலீசார்

0 365

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரை மணலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை, மஞ்சள், இஞ்சி மூட்டைகளை மரைன்போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்து, தப்பியோடியவர்களைத் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments