தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
துபாயிலிருந்து மதுரை வரவேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானம் நேற்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து
துபாயிலிருந்து மதுரை வரவேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானம் நேற்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
துபாயிலிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு பகல் 12 மணியளவில் வரும் ஸ்பைஸ் ஜெட் விமானம், பின்னர் 1:30 மணி அளவில் மதுரையில் இருந்து புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு துபாய் செல்லும்.
மதுரையிலிருந்து துபாய் செல்ல வேண்டிய பயணிகள் இன்று புறப்படும் வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
Comments