முகவரி குழப்பத்தால் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் மிரட்டுவதாக புகார்...

0 517

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் வேலூர் மாவட்டம் கீரை சாத்து நடுத்தெருவை சேர்ந்தவர் என்று சில யூடியூப் வீடியோக்களில் முகவரி வெளியானதால் , ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக , 10 மாதத்திற்கு முன்பு உயிரிழந்த திருவேங்கடம் என்பவரின் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். கொலையாளி போலியான முகவரியை கொடுத்திருக்கலாம் என்று கிராமத்தினர் தெரிவித்தனர்  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments