தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
முன்னணி டைல்ஸ் தயாரிப்பு நிறுவனமான கஜாரியா, தனது விளம்பரங்களில் வீராங்கனைகள் 3 பேரை முன்னிலைப்படுத்தியுள்ளது
முன்னணி டைல்ஸ் தயாரிப்பு நிறுவனமான கஜாரியா, மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் விளையாட்டுகளில் சிறந்த மகளிரை பெருமைப்படுத்தும் விதமாக வீராங்கனைகள் மூன்று பேரை முன்னிலைப்படுத்தியுள்ளது.
குத்துச்சண்டை வீராங்கனை நிகார் ஜரீன், துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மானு பாஸ்கர், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா ஆகியோர் கஜாரியா டைல்ஸ் விளம்பரங்களில் இடம்பெறவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments