நண்பர்களுடன் சேர்ந்து மாயனூர் தடுப்பணையில் குளித்த இளைஞர் சடலமாக மீட்பு

0 360

கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள காவிரி ஆற்று தடுப்பணையில் நண்பர்களுடன் குளிக்க சென்றபோது, தண்ணீரில் அடித்து செல்லப்பட்டததாக கூறப்படும் 24 வயது இளைஞரை 2 நாள் தேடலுக்குப் பின் தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டனர்.

ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு அடித்து செல்லப்பட்டிருந்த உடலை பாசன வாய்க்கால் ஒன்றில் இருந்து மீட்டதாக அவர்கள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments