நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் குட்டிகளை ஈன்ற 2 மஞ்சள் நிற மலைப்பாம்புகள், 3 குட்டிகளை ஈன்ற காட்டுப்பூனை
சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் உலகின் மிகப்பெரிய மஞ்சள் நிற மலைப்பாம்புகள் பராமரிக்கப்படும் நிலையில், இரண்டு பாம்புகள் புதிய குட்டிகளை ஈன்றன.
ஒரு பாம்பு ஒன்பது குட்டிகளும் மற்றொரு பாம்பு பதினோரு குட்டிகளையும் ஈன்றெடுத்துள்ளது. அதுமட்டுமின்றி இந்தியாவில் மட்டும் காணப்படும் காட்டுப்பூனையும் 3 குட்டிகளை ஈன்றது.
Comments