தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
குறிப்பிட்ட கிராமத்தில் நிற்காது எனக் கூறியதால் அரசுப் பேருந்தை சிறைபிடித்த கிராம மக்கள் போராட்டம்
செங்கல்பட்டு-திருவள்ளூர் வழித்தடத்தில் சேந்தமங்கலம் கிராமத்தில் நிற்காது எனக் கூறிய அரசுப் பேருந்தை கிராமமக்கள் சிறை பிடித்தனர்.
பேருந்தில் ஏறி சேந்தமங்கலத்திற்கு டிக்கெட் கேட்டவர்களுக்கு அங்கெல்லாம் பேருந்து நிற்காது என நடந்துநர் கூறியதாகவும், இதனை செல்ஃபோனில் கிராமத்தினருக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் பேருந்தை வழிமறித்தனர். தகவலறிந்த பாலூர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்தை அனுப்பி வைத்தனர்.
Comments