தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
தாறுமாறாக தறிகெட்டு ஓடிய காரல் சாலையோரமாக நடந்து சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காஞ்சிபுரம்-அரக்கோணம் சாலையில் அதிவேகமாக சென்ற இன்னோவா கார் ஒன்று, திடீரென சாலையின் எதிர்திசையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் மீது மோதி பின்னர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் இடித்து நின்ற விபத்தின் காட்சி வெளியாகி உள்ளது.
திருப்பதியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற இந்தக் கார் மோதிய விபத்தில் ஒலிமுகமது பேட்டையை சேர்ந்த மதினா ஆட்டோவுக்கு அடியில் சிக்கி படுகாயங்களுடன்செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
Comments