நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
கோவை மக்களவை தொகுதியில் வெற்றி தள்ளிப்போயுள்ளது.. தமிழகத்தில் சீன மூங்கில் போல் பா.ஜ.க வளர்ந்து வருகிறது - அண்ணாமலை பேச்சு
கோவை மக்களவை தொகுதியில் பா.ஜ.க.வின் வெற்றி தள்ளிப்போயுள்ளதாகவும், தமிழகத்தில் பா.ஜ.க சீன மூங்கில் போல் வளர்ந்துவருவதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை வடகோவை பகுதியில் வாய்ஸ் ஆப் கோவை என்ற தன்னார்வ அமைப்பின் கூட்டத்தில் பேசிய அவர், நடந்து முடிந்த தேர்தலில் கோவையில் 8000 பூத்களில் பா.ஜ.க முதலிடம் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
Comments