மத்திய பட்ஜெட் - முதலமைச்சர் வலியுறுத்தல்

0 422

மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும்: முதலமைச்சர்

மத்திய பட்ஜெட் - முதலமைச்சர் வலியுறுத்தல்

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன்: முதலமைச்சர்

3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி விடுவிக்கப்பட வேண்டும்: முதலமைச்சர்

கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்: முதலமைச்சர்

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்: முதலமைச்சர் ஸ்டாலின்

கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்த வேண்டும்: முதலமைச்சர்

தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்க வேண்டும்: முதலமைச்சர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments