நீட் மறு தேர்வு நடத்தப்படுமா என்ற பதற்றமோ, பயமோ வேண்டாம்... மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் அருணலதா மாணவர்களுக்கு அறிவுரை

0 353

நீட் மறு தேர்வு நடத்தப்பட வாய்ப்பில்லை என்று கூறியுள்ள தமிழ்நாடு மருத்துவத் தேர்வுக் குழு செயலாளர் அருணலதா, நீட் பற்றி மாணவர்களுக்கு பதற்றமோ, பயமோ வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு 2024-25 ஆண்டுக்கான கலந்தாய்வு திட்டமிட்டபடி ஜூலை 3-வது வாரத்தில் நடக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments