நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
விபத்தில் நீதிபதி உயிரிழந்த விவகாரம் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் தப்பியோடிய நிலையில் இன்று கைது...
பொள்ளாச்சியில் காரில் இருந்து இறங்கி மளிகை கடைக்கு செல்வதற்காக தேசிய சாலையைக் கடக்க முயன்ற நீலகிரி மாவட்ட கூடுதல் நீதிபதி கருணாநிதி மீது மோதி இறப்பை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற இரு சக்கர வாகன ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி நாகூர் பகுதியைச் சேர்ந்த வஞ்சிமுத்து என்ற அந்நபர் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
Comments