தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையின் 3ஆம் கட்ட அகழாய்வில் முழுவடிவ சங்கு கண்டெடுப்பு
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையின் மூன்றாம் கட்ட அகழாய்வில் முழுவடிவ சங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது. சங்கு வளையல்கள் தயாரிக்க முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், செப்புக்காசு, பெண் உருவ சுடுமண் சிற்பம், காளை சிற்பம், மாவுக்கல் தொங்கணி போன்ற தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டிருந்தன.
Comments