16 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறிய காவலர் கைது..!
நண்பரின் 16 வயது மகளை காவலர் குடியிருப்புக்கு வரவழைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் திருநாவுக்கரசு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
பாலியல் அத்துமீறல் தொடர்பாக குழந்தைகள் உதவி மையத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Comments