தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
புதுச்சேரியில் பிரான்ஸ் தேசிய தினம் - 60 அடி உயர ஈபிள் கோபுரம் பாண்டி மெரினா பகுதி திறப்பு
பிரான்ஸ் தேசிய தினத்தையொட்டி, புதுச்சேரியில் பாண்டி மெரினா பகுதியில் உள்ள தனியார் பொழுதுபோக்கு மையத்தில், உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தின் 60 அடி உயர மாதிரியை, பிரெஞ்சு துணைத் தூதர் லிசே லப்போட் திறந்துவைத்தார்.
கண்கவர் வானவேடிக்கை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
Comments