தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
ஸ்ரீகுழந்தை முனீஸ்வரர் திருக்கோயிலில் கிடாவெட்டு பூஜை.. ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட ஆட்டுக்கறி விருந்து
புதுக்கோட்டை மாவட்டம் அரியமரக்காடு கிராமத்தில் ஸ்ரீகுழந்தை முனீஸ்வரர் திருக்கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கிடாவெட்டு பூஜை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் செங்கிடாய்களை நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கிடா வெட்டு பூஜையில் ஆட்டுக்கறியை சமைத்து இன்று ஆயிரக்கணக்கோருக்கு கறி விருந்து வழங்கப்பட்டது.
Comments