தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
நைஜீரியாவில் தனியார் பள்ளிக் கட்டிடம் இடிந்து 22 மாணாக்கர்கள் உயிரிழப்பு
நைஜீரியாவின் ஜோஸ் நகரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளிக் கட்டிடம் இடிந்து 22 மாணாக்கர்கள் உயிரிழந்தனர்.
வகுப்புகள் வழக்கம்போல நடைபெற்ற போது பள்ளியின் 2 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததாகவும், அதில் சிக்கிய 130-க்கும் மேற்பட்டவர்களை இடிப்பாடுகளில் இருந்து உள்ளூர் மக்களும், மீட்புப்படையினரும் இணைந்து மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காயமடைந்த மாணவர்கள் அனைவரும் அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments